இளங்கதிர்

Sunlight

Tamil Moli Akarathi (1928)

இளங்கதிர் (iḷaṅkatir)
  1. இளஞ்சூல் காலையிற் றோ ன்றுஞ் சூரியகிரகணம், வாலாதித்தன்
இளங்கதிர் (iḷaṅkatir)
  1. பீள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இளங்கதிர் (iḷaṅ-katir) — noun
  1. Young ears of corn; பயிரின் முற் றாக்கதிர். (பிங்.)
  2. Early rays of the sun; உதய சூரியகிரணம்
  3. Early morning sun; உதயசூரி யன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இளங்கதிர்
  1. பயிரின் இளங்கதிர்
  2. இளங்கிரணம்
  3. உதயசூரியன்