இளநீர்

young water

Tamil Moli Akarathi (1928)

இளநீர் (iḷanīr)
  1. தெங்கினிளங்காய், தேங்காய்க் குண்ணீர், மணிகளில்,வெள்ளொளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இளநீர் (iḷa-nīr) — noun
  1. +. [T. eḍanīru, K. eḷanīru, M. iḷannīr.]
  2. Tender coconut milk; தேங்காயுள் நீர்
  3. Tender coconut; இளநீர்த்தேங்காய். தெங்கிளநீர் பெய்பண்டியும் (சீவக. 62)
  4. Faint colour in a gem; மணியினிளநிறம். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இளநீர்
  1. இளந்தேங்காய்
  2. தெங்கின் இளங்காயி அள்ள நீர்
  3. மணியின் இளநிறம்
  4. வெள் ளொளி