Indiscretion, immaturity of knowledge and intellect, illusion, உன்மத்தம். The opposite to இளமை is முதுமை. இளமையிலேபுண்ணியத்தோடேபழகு. Accustom thyself to virtue from thy youth. இளமையிற்கல். Learn from thy infancy
இளங்கதிர் — Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன்.
இளங்கலையன் — A species of paddy that ripens early, ஓர்நெல்.
இளங்கன்று — A young calf, சிறுகன்று. 2. A sapling, மரக்கன்று.
இளங்காய் — Green, unripe fruit, fruit just formed.
இளங்கார் — A kind of paddy which is reaped in the early part of the dark season, கார்நெல்.
இளங்கால் — The betel creeper recently planted, வெற்றிலையிளங்கொடி.
Fabricius (1972)
இளமை — noun
, இளைமை, s. youth, tenderness, immaturity; juvenility, infancy, tender years, பாலியம், opp. to முதுமை.