இளவரசு
அரியணை ஏறப்போகும் அரச குடும்பத்து மகன்; இளவரசன்; இளங்கோ prince, heir-apparent to a throne இங்கிலாந்து இளவரசு சார்லஸ்- Charles, prince of England
Prince
Tamil Moli Akarathi (1928)
இளவரசு (iḷavaracu)
- இராஜகுமாரன், வாலபதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இளவரசு (iḷa-v-aracu) — noun
- +. [M. iḷa-varašu.] See இளவரசன். தன்போ லினவரசாக்கினா னே (சீவக. 2912). வானிளவரசு (திவ். பெரியாழ். 3, 6, 3).