இளவேனில்
Tamil Moli Akarathi (1928)
இளவேனில்
(iḷavēṉil)
சித்திரை வைகாசியின் பருவம், வெப்பம்
இளவேனில்
(iḷavēṉil)
மது, மாதவம் வசந்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இளவேனில்
(iḷa-vēṉil) — noun
+. The period of time included in the months of Cittirai and Vaikāci, being the milder part of the hot season, one of six paruvam, q.v.; சித்திரை வைகாசி மாதங்கள். (சிலப். 8, 7.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இளவேனில்
வசந்த காலம், சித்திரை வைகாசி மாதங்கள்
சொல் அகராதி
சொல் தேடு