இழிவான

Infamous

IndoWordNet

இழிவான — adjective
  1. நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
இழிவான — adjective
  1. மிகவும் கீழ்நிலையில் இருப்பது
இழிவான — adjective
  1. பண்பாடற்ற தன்மை.
இழிவான — adjective
  1. தரம் குறைவாக இருக்கும்

அசிங்கமான மோசமான கேவலமான தாழ்ந்த துச்சமான கீழ்தரமான இழிகடையான இழிந்த அநாகரிகமான மட்டமான தரகுறைவான பண்பாடற்ற தரக்குறைவான