ஈகைத் திருநாள்

ரம்ஜான் Eid ul-Fitr, Eid இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது.

Fly festival

Tamil Wiktionary

ஈகைத் திருநாள் — பெயர்ச்சொல் (Noun)
  1. ரம்ஜான்