ஈடுகட்டுதல்

வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல் to be durable, as a piece of cloth for wear

Compensation

Tamil Wiktionary

ஈடுகட்டுதல்
  1. வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஈடுகட்டுதல்
  1. பிணை கொடுத்தல், யாதல்
  2. பொருளிழப்பிற்கு பேரன்பு கொள்ளுதல்