ஈரரசு
இருவர் ஆட்சி; இரட்டையாட்சி ஈரரசு தவிர்த்தாலிறே சேஷித்வம் பூர்ணமாவது (திவ். அமலனாதி. 1. வ்யா.). government by two, dyarchy
Iran
Tamil Wiktionary
ஈரரசு — பெயர்ச்சொல் (Noun)
- இருவர் ஆட்சி; இரட்டையாட்சி
- ஈரரசு தவிர்த்தாலிறே சேஷித்வம் பூர்ணமாவது (திவ். அமலனாதி. 1. வ்யா.).
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஈரரசு (īr-aracu) — noun
- Government by two, dyarchy; இருவர் ஆளுகை. ஈரரசு தவிர்த்தாலிறே சேஷித்வம் பூர்ணமாவது (திவ். அமலனாதி
- வ்யா.)