ஈரறிவுயிர்
தொடுவுணர்வும் சுவையுணர்வும் உள்ள சங்கு நத்தை
Wetland
Tamil Wiktionary
ஈரறிவுயிர்
- தொடுவுணர்வும் சுவையுணர்வும் உள்ள சங்கு நத்தை
Tamil Moli Akarathi (1928)
ஈரறிவுயிர் (īraṟivuyir)
- பரிசமுஞ் சுவையுமறியும் நந்துமுதலிய செந்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஈரறிவுயிர் (īr-aṟiv-uyir) — noun
- Beings that have only two senses, viz., touch and taste, such as snails and shell-fish; ஊற்றறிவும் சுவையறிவுமுடைய சங்கு நத்தை முதலியன. (நன். 446.)