ஈழை

மூச்சு இளைப்புடன் இருமல் தரும் ஈழை என்னும் ஒரு நோய். மூச்சு விட தடையாக இருக்கும் நோய். ஈளை (ஈழை) நோய்.

The moss

Tamil Wiktionary

ஈழை
  1. மூச்சு இளைப்புடன் இருமல் தரும் ஈழை என்னும் ஒரு நோய்.
  2. மூச்சு விட தடையாக இருக்கும் நோய்.
  3. ஈளை (ஈழை) நோய்.

Tamil Moli Akarathi (1928)

ஈழை (īḻai)
  1. காசநோய், கோழை,தொய்வு