உகரம்

Louder

Winslow (1862)

உகரம் (ukaram) — noun
  1. The letter உ, ஐந்தாமுயிர். (p.)
  • உகரக்குறுக்கம் — The letter உ, shortened in sound, குற்றியலூகரம். (p.)

Fabricius (1972)

உகரம் — noun
  1. the letter, உ.

Tamil Moli Akarathi (1928)

உகரம் (ukaram)
  1. ஓரெழுத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உகரம் (ukaram) — noun
  1. The number 2 written as 2 in Tamil; இரண்டு. (தைலவ. தைல. 6.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உகரம்
  1. ஐந்தாம் உயிரெழுத்து