உக்கிரன்
சிவமூர்த்தங்களுள் ஒன்று (சிவபுண். 15.) a mani-festation of šiva
Furious
Tamil Wiktionary
உக்கிரன்
- சிவமூர்த்தங்களுள் ஒன்று (சிவபுண். 15.)
Tamil Moli Akarathi (1928)
உக்கிரன் (ukkiraṉ)
- ஷத்திரியனுக்குஞ் சூத்திரிக் கும் பிறந்து வேட்டைத் தொழில் செய்வோன்
- சிவன், துருவாசன், விசுவாமித்திரன், வீரபத்திரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உக்கிரன் (ukkiraṉ) — noun
- < ugra
- Vīrabhadra; வீரபத்திரன். (பிங்.)
- One born of a Kṣatriya father and Sūdra mother; க்ஷத்திரிய னுக்குச் சூத்திரப்பெண்ணிடம் பிறந்தவன். (சைவச. பொது. 466, உரை.)
உக்கிரன் (ukkiraṉ) — noun
- A manifestation of Šiva; சிவமூர்த்தங்களுள் ஒன்று. (காஞ்சிப்பு. சிவபுண். 15.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உக்கிரன்
- சிவமூர்த் தங்களுள் ஒன்று, வீரபத்தி ரன்