உடன்பாடு

(பெ) - இசைவு,ஒப்பந்தம், அங்கீகாரம் மனப்பொருத்தம்

approval, acquiescence, acceptance, consent, accord, agreement treaty affirmative

Tamil Wiktionary

உடன்பாடு
  1. (பெ) -
  2. இசைவு,ஒப்பந்தம், அங்கீகாரம்
  3. மனப்பொருத்தம்

Tamil Moli Akarathi (1928)

உடன்பாடு (uṭaṉpāṭu)
  1. சம்மதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உடன்பாடு (uṭaṉ-pāṭu) — noun
  1. Consent, accord, acquiescence; இசைகை. (பிங்.)
  2. Concord, harmony, unanimity; மனப்பொருத்தம். உடன்பா டிலாத மனைவி தொழிலின்னா (இன்னா. 12)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உடன்பாடு
  1. மனப்பொருத்தம்
  2. இசைவு