உடலெடுத்தல்
பிறத்தல் உடல் நன்றாகத்தேறுதல் உடல் கொழுத்தல்
bodybuilding
Tamil Wiktionary
உடலெடுத்தல்
- பிறத்தல்
- உடல் நன்றாகத்தேறுதல்
- உடல் கொழுத்தல்
Tamil Moli Akarathi (1928)
உடலெடுத்தல் (uṭaleṭuttal)
- சரீரந்தேறுதல்,சன னித்தல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உடலெடுத்தல்
- பிறத்தல்
- உடல் நன்றாகத் தேறுதல்
- உடல் கொழுத்தல்