உடைப்பு

break up

Tamil Moli Akarathi (1928)

உடைப்பு (uṭaippu)
  1. உடைந்தறவு,தகர்ப்பு,தளர்வு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உடைப்பு¹ (uṭaippu) — noun
  1. < உடை¹-
  2. Breach, bursting of a tank; உடைகை
  3. Portion breached, channel cut through a ridge in a field; உடைந்த அறுவாய். (S.I.I. ii, 393.)
உடைப்பு² (uṭaippu) — noun
  1. Causing to break; உடைக்கை.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உடைப்பு
  1. உடைகை, உடைந்துவிடுதல்
  2. உடைந்த அறுவாய், பிளப்பு