உட்பகை
நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம்; உள்ளுக்குள் இருக்கும் பகை குடிகளின் விரோதம் அறுபகை
Enmity
Tamil Wiktionary
உட்பகை — பெயர்ச்சொல் (Noun)
- நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம்; உள்ளுக்குள் இருக்கும் பகை
- குடிகளின் விரோதம்
- அறுபகை
Tamil Moli Akarathi (1928)
உட்பகை (uṭpakai)
- காமமுதலிய அறுபகை
உட்பகை (uṭpakai)
- 6 - காமா, குரோதம், உலோ பம், மோகம், மதம், மாற்சரியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உட்பகை (uṭ-pakai) — noun
- +
- Internal enmity, hatred or grudge; rancour at heart with outward profession of friendship; நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம். (குறள், 889.)
- Civil conspiracy; குடிகளின் விரோதம்
- Internal enemy of man, having reference to the six emotions which tend to corrupt and taint his soul. See அறுபகை. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உட்பகை
- நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை
- ட ் உள்ளாக நிற்கும் பகை
- அறுபகை
- குடிகளின் உடம்புக்கீடு கவசம். உடம்புரட்டல், ] _ உடலிலிருந்து அமுக்கைத்