உண்டாகு
ஏற்படு தோன்று கருத்தரி
alternative form of உண்டா (uṇṭā)
Tamil Wiktionary
உண்டாகு — வினைச்சொல் (Verb)
- ஏற்படு
- தோன்று
- கருத்தரி
- கர்ப்பம் அடை
Fabricius (1972)
உண்டாகு — v. i.
- i. (for conjugation see ஆ, –ஆகு), be, begin to exist, come into existence, be made, grow, become.
- உண்டாயிருக்க — to exist; 2. to belong to, to have.
- பிள்ளை உண்டாயிருக்கிறாள் — she is pregnant.
- உண்டானது — what is really the fact.
- உண்டானபோது கோடானுகோடி உற முறையார் — in time of prosperity many will flock round.
- உண்டானவன் — a wealthy man.