உதயம்

தோன்றுதல்;உருவாகுதல் பிறப்பு, தோற்றம் rising

dawn

Tamil Wiktionary

உதயம் — பெயர்ச்சொல் (Noun)
  1. தோன்றுதல்;உருவாகுதல்
  2. பிறப்பு
  3. தோற்றம்

[object Object]

Winslow (1862)

உதயம் (utayam) — noun
  1. Rising of the sun and planets, the appearance of a heavenly body above the horizon, கிரகத்தோற்றம்
  2. The time of the rising of a heavenly body, உதிக்குங்காலம்
  3. Birth, origin, appearance, பிறப்பு. Wils. p. 146. UDAYA
  4. The mountain behind which the sun, moon, &c. are supposed to rise, உதயகிரி
  5. [in astrology.] The ascending or rising sign, உதயவிராசி
  6. Emergence from obscurity, prosperity, சீர்பேறு; [ex உத, up.] உதயத்துக்குவருவேன். I will come at sun- rise
  • உதயகாலம்–உதயகாலை — The time of sun-rise.
  • உதயகிரி–உதயபருவதம்–உதயமலை — The eastern mountain behind which the sun is supposed to rise. Wils. p. 146. UDAYAPARVATA.
  • உதயத்திற்கேழாமிடம் — The seventh from the rising sign.
  • உதயநிலை — The position of a planet in the rising sign.
  • உதயலக்கினம் — The sign rising at the moment of birth, செனனவிராசி. 2. The sign rising at the time, தற்காலத்துதிக்குமிராசி.
  • உதயன் — The sun, ஆதித்தன்.

Fabricius (1972)

உதயம் — noun
  1. the rising of the sun, moon or stars, உதித்தல்
  2. the time of rising, உதிக்குங்காலம்
  3. origin, birth, பிறப்பு
  4. appearance, becoming visible, தோன்றுகை, தோற்றம்
  • உதயகாலம்–காலை–உதயவேளை — the time of sun-rise, early morning, .
  • உதயகிரி — the Eastern mountain where the sun is supposed to rise.
  • உதயதாரகை–சுக்கி- ரன்–வெள்ளி — the morning star, , , (Venus).
  • உதயத்திலே–உதயத்துக்கு — at sun-rise.
  • உதயலக்கினம் — the zodiacal sign rising at the time of birth.
  • உதயன் — the sun.

Tamil Moli Akarathi (1928)

உதயம் (utayam)
  1. அதிட்டம், இலாபம், உதயகிரி, உதயவிராசி, உதித்தல், உலக சிரு ஷ்டிப்பு, கிரகத்தோற்றம், சீர்பேறு பிறப்பு, விடியல், வெளிச்சம்
உதயம் (utayam)
  1. புலரி, விடியல், வைகறை
உதயம் (utayam)
  1. விடியல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உதயம் (utayam) — noun
  1. < ud-aya
  2. Appearance, becoming visible; தோற்றம். உதயாத்தமன மறிவுக்குளவாகாவே (பிரபோத. 32, 18)
  3. Rising of the sun, planets and stars, appearance of a heavenly body above the horizon; நாண்மீன் கோள்மீன் முதலியன கீழ்த்திசை யடிவானத்துத் தோன் றுகை
  4. Time of rising of a heavenly body; உதிக்குங்காலம்
  5. Birth, origin, appearance; பிறப்பு
  6. See உதயகிரி. உதயத்தி னெற்றிசேர்ந்த வொண்சுடர் (சீவக. 2153)
  7. (Astrol.) Constellation in which a planet is seen when on the horizon, ascendant; உதயராசி

IndoWordNet

உதயம் — noun
  1. சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில் தோன்றுதல்.

அஸ்தமம் அஸ்தமனம் உதித்தல் வெளிப்பாடு சந்தோரயம்