உபரிகை

உப்பரிகை; மேல்மாடம் balcony, terrace, an upper floor of a house; upper storey குன்றநேர் பளிக்குபரிகை (திருவிளை. நகரப். 32)

Surplus

Tamil Wiktionary

உபரிகை — பெயர்ச்சொல் (Noun)
  1. உப்பரிகை; மேல்மாடம்

Tamil Moli Akarathi (1928)

உபரிகை (uparikai)
  1. மேல்நிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உபரிகை (uparikai) — noun
  1. prob. upa-kārikā. Upper storey; மேல்மாடம். குன்றநேர் பளிக் குபரிகை (திருவிளை. நகரப். 32).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உபரிகை
  1. காண்க: உப்பரிகை