(நெல் போன்ற தானியங்களில் காணப்படும்) புறத்தோல். உமாமகேசுவரன் சிவன் , - hull ; husk.
husk, chaff to become chaff to become insipid, spoiled
Tamil Wiktionary
உமி — பெயர்ச்சொல் (Noun)
(நெல் போன்ற தானியங்களில் காணப்படும்) புறத்தோல்.
துசம்
உமாமகேசுவரன் சிவன்
[object Object]
Winslow (1862)
உமி (umi) — noun
Husk, chaff, hull, bran, தானியங்களினுமி. (c.)
உமிக்கரப்பான் — A small kind of eruption especially in children.
உமிக்கரி–உமிச்சாம்பல் — Rice- husk, charcoal used for cleaning the teeth, polishing metals, &c.
உமிக்காந்தல் — A fire by rice- husks.
உமிக்கூர்–உமிமூக்கு — The apex of rice chaff broken off, or several of them.
உமிச்சட்டி — A vessel containing chaff in which fire is kept alive.
உமிச்சிரங்கு — A superficial troublesome kind of itch. See நமைச்சிரங்கு.
உமி (umi)
, கிறேன், ந்தேன், வேன், ய, v. n. [probably a contraction of உமிழ்.] To spit
v. a. [prov.] To suck, உறிஞ்ச
To rinse the mouth, கொப்பளிக்க. மாம்பழத்தையுமிய. To suck the juice of a mango. கரும்பைச்சப்பியுமிய. To chew and suck sugar-cane. அவனைப்பேயுமிந்துபோட்டது. A devil has sucked out the juices of his body, emaciating him. முலையுமிந்துகுடிக்க. To suck the breast
உமி (umi)
, க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To become chaff, பதராக
To become insipid, to spoiled as food, சாரமற
To decay as flesh, dead bodies, the timbers of a house, &c., அழிய. This word is used chiefly in the past tense. வாழைப்பழமுமித்துப்போயிற்று. The plantains are become tasteless. வீட்டுவலிச்சலெல்லாமுக்கியுமித்துப்போயிற்று.... The house is totally decayed. இந்தமீனுப்புப்போடாதிருந்தாலுமித்துநாறிப்போம். If you do not salt this fish, it will become tainted. சோறுமித்துப்போயிற்று. The boiled rice is become insipid
Fabricius (1972)
உமி — noun
husk, chaff.
உமிக்கரப்பான் — a kind of scurf over the whole body; a disease of children.
உமித் தவிடு — coarse bran.
குற்றுமி — broken husk.
உமி — v. i.
v. i. same as உமிழ்.
உமி — v. i. (defective)
v. i. (defective) become chaff பதராகு
become insipid, சாரமற் றுப்போ
become spoiled, decayed, அழி
Tamil Moli Akarathi (1928)
உமி (umi)
உமியென்னேவல், தானியங்களி ன்றோல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உமி¹ (umi) — noun
prob. உமி¹-. [T. umaka, K. ummi, M. Tu. umi.] Husk. நெல்லுக் குமியுண்டு (நாலடி, 221).