உயிரணு
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. ஒத்த சொற்கள் கண்ணறை
cell
Tamil Wiktionary
உயிரணு
- உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு.
- ஒத்த சொற்கள்
- கலம்
- செல்
- கண்ணறை
- திசுள்
IndoWordNet
உயிரணு — noun
- பாலியல் அல்லது பாலியல் இல்லாத பிறப்பு செல்
பிறப்பு செல்