உயிரினம்

(பெ) --> உயிரினங்கள் (ப) உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும். தாவர இனம்(பிளாண்ட் கிங்டம்)

organism (a discrete and complete living thing, such as animal, plant, fungus or microorganism), living being, creature vowels

Tamil Wiktionary

உயிரினம்
  1. உயிரைப் பெற்றுள்ள இனம், உயிரினம் எனப்படும்.

Tamil Moli Akarathi (1928)

உயிரினம் (uyiriṉam)
  1. உயிரெழுத்துக்கள்