உயிர்த்தோழி

நம்பிக்கையான பாங்கி; உற்ற துணைவி; இணைபிரியாத் தோழி தன்னுடைய வின்னுயிர்த் தோழியால் (திவ். இயற். பெரியதிரும. 62). a woman's trusted female companion or friend; close friend

cousin

Tamil Wiktionary

உயிர்த்தோழி — பெயர்ச்சொல் (Noun)
  1. நம்பிக்கையான பாங்கி; உற்ற துணைவி; இணைபிரியாத் தோழி
  2. தன்னுடைய வின்னுயிர்த் தோழியால் (திவ். இயற். பெரியதிரும. 62).
  3. a woman's trusted female companion or friend; close friend
  4. உயிர்த்தோழி உயிர் + தோழி
  5. என் உயிர்த்தோழி கேளடி சேதி, இதுதானோ உன் மன்னவன் நீதி (கர்ணன், திரைப்பாடல்)
  6. உயிர், தோழி, தோழன், உயிர்த்தோழன், நண்பன், நண்பி, பாங்கி, உயிர்ப்பாங்கி
  7. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Tamil Moli Akarathi (1928)

உயிர்த்தோழி (uyirttōḻi)
  1. உயிர்ப்பாங்கி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உயிர்த்தோழி (uyir-t-tōḻi) — noun
  1. +. A woman's trusted female companion; பாங்கி. தன் னுடைய வின்னுயிர்த் தோழியால் (திவ். இயற். பெரியதிரும. 62).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உயிர்த்தோழி
  1. உற்ற துணைவி
  2. நம்பிக்கையான பாங்கி