உயிர்ப்பிச்சை
உயிரை அளிக்கை; உயிர்க்கொடை ;;*உயிர்ப்பிச்சை தரவேணுமென்று தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டார். gift of life, saving one's life
Resuscitation
Tamil Wiktionary
உயிர்ப்பிச்சை — பெயர்ச்சொல் (Noun)
- உயிரை அளிக்கை; உயிர்க்கொடை
- ;;*உயிர்ப்பிச்சை தரவேணுமென்று தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டார்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உயிர்ப்பிச்சை (uyir-p-piccai) — noun
- +. Gift of life, saving one's life; உயிரையளிக்கை. உயிர்ப்பிச்சை தரவேணுமென்று தெய்வத்தினிடம் வேண் டிக்கொண்டார்.