உயிர்ப்பு
மூச்சு காற்று (இயேசுவின்) உயிர்த்தெழுகை
reanimation, resurrection revival breath, respiration
Tamil Moli Akarathi (1928)
உயிர்ப்பு (uyirppu)
- உயிர்க்கை, காற்று, சுகந்தம், மூச்சு
உயிர்ப்பு (uyirppu)
- ஆவி, கொறுக்கை சுவாசம், தும்மல், மூச்சு
உயிர்ப்பு (uyirppu)
- காற்று, மூச்சு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உயிர்ப்பு (uyirppu) — noun
- < உயிர்-
- Reanimation, resurrection; உயிர்த்தெழுகை
- Revival; சோர்வுநீங்கிப் புதுப்பலம் அடைகை
- Breath, respiration; சுவாசம். ஊனி லுயிர்ப்பை யொடுக்கி (தேவா. 1173, 3)
- Invocation to a deity to come and abide in an idol; விக்கிரகத்தினுள் தெய்வ சத்தியை வருவிக்கை. Loc
- Wind, air; காற்று. ஒல்லென வீழ்வுறு முயிர்ப்பின் காவலன் (கந்தபு. திருவவ. 13)
- Sighing; மூச்சு. நெட்டுயிர்ப்போடுற்றபிணம் (நீதிநெறி. 31)
- Sweet fragrance; சுகந்தம். உயிர்க்குமெல் லுயிர்ப்பெதிரோடி (பாரத. குருகுல. 91)
- Rest, repose; இளைப்பாறுகை. நின் னுயவுநோய்க் குயிர்ப்பாகி (கலித். 35)
- State of being undone, helplessness when deprived of power or energy; செயலறவு. கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅ (தொல். பொ. 260)
உயிர்ப்பு (uyirppu) — noun
- A measure of time; ஒரு கால அளவு. கணம்வளி யுயிர்ப்புத் தோவம் (மேருமந். 94).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உயிர்ப்பு
- உயிர்த்தெழுதல்
- புதுவன்மை யடைதல்
- தெய்வத்திருமேனியினுள் தெய்வ ஆற்றலை வருவிக்கை
- மூச்சு
- நறுமணம்
- இளைப்பாறுகை