உயிர்ப்புனல்
Tamil Wiktionary
உயிர்ப்புனல் — பெயர்ச்சொல் (Noun)
- குருதி, இரத்தம்
- புண்ணிடைப்பொழியுயிர்ப்புனல்பொலிந்துவரவும் ( விராதன். 44)
- blood, lit., life-fluid
- உயிர்ப்புனல் உயிர் + புனல்
- இரத்தம், குருதி, குருதிப்புனல்
- நீர், கீழ்நீர், மேல்நீர், நிலத்தடிநீர், மழைநீர், கடல்நீர், ஆற்றுநீர், நதிநீர், கிணற்றுநீர், குளத்துநீர், ஊற்றுநீர், உப்புநீர், நன்னீர், தண்ணீர், வெந்நீர்
- புனல், பைம்புனல், நெடும்புனல், பூம்புனல், நீந்துபுனல், வீழ்புனல், இருபுனல்
- கலங்கற்புனல், உயிர்ப்புனல், தீம்புனல், நறும்புனல், விழிப்புனல், குருதிப்புனல், குரைப்புனல்
- செம்புனல், தண்புனல், பூப்புனல், சிறைப்புனல், புதுப்புனல், மலிர்புனல், தவழ்புனல், நிறைபுனல், வழிபுனல்,
- படும்புனல், முக்கைப்புனல், கட்புனல்
- கடும்புயல்
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உயிர்ப்புனல் (uyir-p-puṉal) — noun
- Blood, lit., life-fluid; இரத்தம். புண்ணிடைப்பொழி யுயிர்ப்புனல்பொலிந்துவரவும் (கம்பரா. விராதன். 44).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உயிர்ப்புனல்
- குருதி, இரத்தம்