உருப்படி

Item

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உருப்படி (uruppaṭi) — noun
  1. Item, piece, any article admitting of counting, unit; கணக்கிடக் கூடிய பொருள். நித்யம் ஏழுருப்படி பணியாரம் (கோயிலொ. 69)
  2. Article of value, useful thing; உபயோகமான பொருள். உருப்படியாக என்னிடம் ஒன்றுமில்லை. Colloq
  3. Piece of music; இசைப்பாட்டு. அவனுக்கு நூறு உருப்படி பாடம் உண்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உருப்படி
  1. கணக்கிடக்கூடிய பொருள்
  2. பொருள்
  3. இசைப் பாட்டு