உரைநூல்
textbook
Tamil Moli Akarathi (1928)
உரைநூல் (urainūl)
- உரையுள்ள நூல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உரைநூல் (urai-nūl) — noun
- +
- Commentary, as a recognized work possessing literary merit and forming part of literature; உரையாகிய நூல்
- A work on which a commentary has been written; உரைபெற்ற நூல். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உரைநூல்
- உரை எழுதப்பெற்ற நூல்
- உரை யாகிய நூல்