உரோகிணி
பெருங்குமிழ் () coom teak
standard form of ரோகிணி (rōkiṇi)
Winslow (1862)
உரோகிணி (urōkiṇi) — noun
- The fourth lunar asterism, உரோகணிநாள்
- (p.) Mother of Balarama, பலராமன்றாய். Wils. p. 712. ROHIN. or ROHIN'EE
- The கடுகுரோகணி plant, Helleborus niger, L
- The பீதரோகணி plant, a medicinal and exotic plant used in diseases of the eye
- The nutgall, கடுக்காய், Terminalia chebula, L
- A girl nine years old, ஒன்பானாண்டுப்பெண்
- உரோகிணிதநயன் — Balarama, பலபத்திரன். (p.)
Fabricius (1972)
உரோகிணி — noun
- the two meanings of உரோகணி, which see
- a girl of 9 years
- christmas rose, கடுக்காய் terminalia chebula
Tamil Moli Akarathi (1928)
உரோகிணி (urōkiṇi)
- உரோகிணிநாள், ஒன்பா னாண்டுப்பெண், கடுக்காய்,கடுகுரோ கணி, பலராமன்றாய், பீதரோகணி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உரோகிணி (urōkiṇi) — noun
- < rōhiṇī
- The 4th nakṣatra, Hyades, part of Taurus; ஒரு நட் சத்திரம். (திவா.)
- One of the wives of Vasudēva, and the mother of Balarāma; பலராமன் தாய். (பாகவத. 1, 1, 36.)
- Girl of nine years; ஒன்பது வயதுப்பெண். (W.)
- Christmas rose. See கடுகுரோகிணி. (மலை.)
- Stinking hellebore. See பீதரோகிணி. (மலை.)
உரோகிணி (urōkiṇi) — noun
- Coom teak; பெருங்குமிழ். (நாநார்த்த.)