உறவுமுறை

ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு Relationship between two person

relationship

Tamil Wiktionary

உறவுமுறை
  1. ஒருவருக்கொருவர் உள்ள தொடர்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உறவுமுறை (uṟavu-muṟai) — noun
  1. +. Relationship, kinship; பந்துத்துவம். உறவுமுறை யாராம் இத்தனையோவேண்டுவது (ஈடு, 5, 6, 7).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உறவுமுறை
  1. ஒருவர்க் கொருவர் உள்ள தொடர்பு