உள்ளடக்கம்

உள் + அடக்கம் Bakkiraj எண்ணங்களை வெளிவிடாமை

Content

Tamil Wiktionary

உள்ளடக்கம்
  1. எண்ணங்களை வெளிவிடாமை
  2. அடக்கிவைத்த பொருள்
  3. உள்ளிருக்கும் விடயம் அல்லது பொருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உள்ளடக்கம் (uḷ-ḷ-aṭakkam) — noun
  1. +
  2. Reservedness, reticence, uncommunicativeness; எண்ணங்களை வெளிவிடாமை
  3. Hidden resources; அடக்கிவைத்த பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உள்ளடக்கம்
  1. எண்ணங்களை வெளிவிடாமை
  2. உள்ளே மறைத்துவைத்த பொருள், உட் பொதி பொருள்