உள்ளமை
existence
nested
Tamil Moli Akarathi (1928)
உள்ளமை (uḷḷamai)
- உடைமை, உண்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உள்ளமை (uḷḷa-mai) — noun
- Truth, sincerity; உண்மை. (J.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உள்ளமை
- உண்மை, உளதாயிருக்கும் தன்மை. உள்ளீடு - உள்ளிருக்கும் சத்துப்பொருள்
- உள்ளே உள்ளரங்கம் - அந்தரங்கம், உள்ளிடம். இடப்பட்டது
- உட்கருத்து
- உறுதியான உள்ளல் - உள்ளான் குருவி
- உள்ளான் மீன்
- உட்பக்கம்
- அறிவு
- உடன்படிக்கை
- கமுக்கம்
- உள்ளுதல், நினைத்தல், எண்ணுதல்
- உள்ளே இடுவது. மகிழ்தல்
- கருதல்
- எண்ணியிரங்கல். உள்ளு - உள்ளான் பறவை