உள்ளல்
உள்ளான் குருவி உள்ளான் மீன் உள்ளுதல்
internal
Tamil Wiktionary
உள்ளல்
- உள்ளான் குருவி
- உள்ளான் மீன்
- உள்ளுதல்
- நினைத்தல்
- எண்ணுதல்
- மகிழ்தல்
- கருதல்
- எண்ணியிரங்கல்
Winslow (1862)
உள்ளல் (uḷḷal) — noun
- A kind of snipe–as உள்ளான்குருவி, Scolapax. (Rott.) (p.)
Tamil Moli Akarathi (1928)
உள்ளல் (uḷḷal)
- உள்ளான்குருவி, நினைத்தல், மறவாது மதித்தல்
உள்ளல் (uḷḷal)
- உள்ளான்குருவி, நினைத்தல், வியங்கோண்முற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உள்ளல்¹ (uḷḷal) — noun
- Intention, thought; கருத்து. (திவா.)
உள்ளல்² (uḷḷal) — noun
- Common snipe. See உள்ளான்². வாளைமீனுள்ள றலைப்படலும். (திரிகடு. 7).