உள்ளுறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உள்ளுறை (uḷ-ḷ-uṟai) — noun
  1. < உள்ளுறு²-
  2. Inward thought, real opinion, the thing intended; உட்கருத்து. உன் உள்ளுறை எது? (W.)
  3. Hidden meaning; மறைபொருள். இப்பாட்டிற்கு உள்ளுறை யாது?
  4. Subject matter proposed for composing a verse impromptu; ஆசுகவிக்குக் கொடுக்குஞ் சமசியை. ஒருவன் நேர்கொடுத்த வுள்ளுறைக் கப்போது உரைப்பதனை யாசென்றார் (வெண்பாப். செய். 2)
  5. Contents, as of a book; பொருளடக்கம்
  6. See உள்ளுறையுவமம். உள்ளுறை தெய்வமொழிந்ததை நில னெனக்கொள்ளும் (தொல். பொ. 47)