உள்ளூர்
ஆங்கிலம் - local
heart of a town, interior of a village own town, home
Tamil Moli Akarathi (1928)
உள்ளூர் (uḷḷūr)
- ஊர்நடு, சொந்தவூர், வழக்க மானவூர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உள்ளூர் (uḷ-ḷ-ūr) — noun
- < உள்² +
- Heart of a town, interior of a village; ஊர்நடு. பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள், 216)
- Own town, home; சொந்தவூர். உள்ளூ ரிருந்துயிர் கொன்னே கழி யாது (நாலடி, 286)