கோயில்களில் தன்னார்வலர்கள் ஆற்றும் தூய்மைப் பணி உழவாரப்பணி உழவாரம் + பணி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பெருமாள் கோவிலில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் காயத்ரிதேவி தலைமையில் மாணவிகள் 80 பேர் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். கோவில் உள் பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் நிறைந்துகிடந்த குப்பைகள் மற்றும் செடிகளை அகற்றினர். மண்டபங்களில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். (தினமலர், ஜனவரி 02,2012)
Tillage