உழுவலன்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உழுவலன்பு
  1. பல பிறப்புகளில் தொடர்ந்து வந்த அன்பு, எழுமையும் தொடர்ந்த அன்பு

Tamil Wiktionary

உழுவலன்பு
  1. பல பிறப்புகளில் தொடர்ந்து வந்த அன்பு
  2. எழுமையும் தொடர்ந்த அன்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உழுவலன்பு (uḻuval-aṉpu) — noun
  1. Love, esp. sexual love persevered in with constancy through seven successive births; எழு மையுந்தொடர்ந்த அன்பு. (தொல். பொ. 125, உரை.)