உவர்நீர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உவர்நீர் (uvar-nīr) — noun
  1. +. Salt water, brackish water; உப்புநீர். (பிங்.)

Tamil Wiktionary

உவர்நீர்
  1. #

Tamil Moli Akarathi (1928)

உவர்நீர் (uvarnīr)
  1. உப்புச்சலம்
உவர்நீர் (uvarnīr)
  1. உரவுநீர், உறை

IndoWordNet

உவர்நீர் — noun
  1. உப்பின் சுவை இருக்கும் ஒரு திரவம்

உப்பு திரவம் உப்புநீர் திரவப்பொருள் கண்ணீர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உவர்நீர்
  1. உப்புநீர், உப்புச்சுவையுள்ள நீர்