ஊகி

இப்படி இருக்கலாம் அப்படி நடக்கலாம் என எண்ணு; உத்தேசி; யூகித்தறி; கணி guess, conjecture, infer consider, deliberate

guess

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊகி² (ūki) — noun
  1. Intelligent, discerning person; நுண்ணறிவுடையோ-ன்-ள்.

Tamil Moli Akarathi (1928)

ஊகி (ūki)
  1. ஊகிப்பவன்

Winslow (1862)

ஊகி (ūki) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To consider well, deliberate, discern clearly, reason well, நினைக்க
  2. To conjecture, guess, infer, உத்தேசிக்க. (p.)
  • ஊகித்துணராது — Without thinking deliberately.
  • ஊகிப்பு — A guess, conjecture.

Fabricius (1972)

ஊகி — v. t.
  1. v. t. consider, meditate, நினை
  2. guess, conjecture, உத்தேசி
  • ஊகிப்பு — a guess, conjecture (also ஊகனம்).
  • ஊகி — an intelligent discerning person.
  • ஊகை–கல்வி — learning, erudition, .

IndoWordNet

ஊகி — verb
  1. மறைந்திருக்கும் விஷயத்தை தெரிந்து கொள்ள

உணர் புரிந்துகொள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊகி
  1. ஊகிப்பவன்(ள்)
  2. நுண்ணறிவுடைய வன் (ள்)