ஊட்டம்
Feed
Winslow (1862)
ஊட்டம் (ūṭṭam) — noun
- Food, உண்டி.
Fabricius (1972)
ஊட்டம் — noun
- meat, food, உண்டி
- fertility of land
- fatness of a person
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஊட்டம் (ūṭṭam) — noun
- < ஊட்டு-
- Food, refreshment; உணவு. ஊட்ட மின்றித் துறந்தா லொக்குமே (திவ் நாய்ச். 1, 9)
- Fertility of land, fatness of a person, opp. to வாட்டம். செழிப்பு. இந்தக் குழந்தை ஊட்டமாயிருக்கிறது
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஊட்டம்
- உண்டி, உணவு
- செழிப்பு