ஊதுபத்தி

வாசனைக்காக பயனாகும் பொருள். http://en.wikipedia.org/wiki/Incense ஆங்கிலம் - incense stick

incense, incense stick

IndoWordNet

ஊதுபத்தி — noun
  1. நறுமணமிக்க பொருட்களால் தயாரிக்கப்பட்ட பற்ற வைத்தால் புகையோடு கூடிய வாசனை வெளியேறும் பத்தி
ஊதுபத்தி — noun
  1. நறுமணம் உண்டாக்கும் எரியும் பொருள்

வாசனைபத்தி சுகந்தபத்தி பூஜைப்பொருள் அகர்பத்தி வாசனைப்பத்தி