உம் / ஊம் ஒரு வகை ஒலிப்பற்ற பேச்சு, வாய் அசைக்காமல் கொடுக்கும் ஒலிப்பு உம்முதல் / உம் கொட்டுதல் உம் என்று சொல்லுதல் ஊமை ஊம் ( உம் ) என்று மட்டுமே சொல்லும் திறனுடையவர் , Dumb, பேச்சு திறனற்றவர்
mute, dumb silent muteness, dumbness
Tamil Wiktionary
ஊமை
உம் / ஊம் ஒரு வகை ஒலிப்பற்ற பேச்சு, வாய் அசைக்காமல் கொடுக்கும் ஒலிப்பு
உம்முதல் / உம் கொட்டுதல் உம் என்று சொல்லுதல்
ஊமை ஊம் ( உம் ) என்று மட்டுமே சொல்லும் திறனுடையவர் , Dumb, பேச்சு திறனற்றவர்
Winslow (1862)
ஊமை (ūmai) — noun
Dumbness, மூகை
Unsounding–as a coin that will not ring, ஒலியின்மை
A dumb person, ஊமன். ஊமைகண்டகனாப்போலிருக்கின்றது. It is like the dream of a dumb person (not revealable)
ஊமைக்கட்டி — A blind boil, one that does not suppurate, வாய்மூடியபரு. 2. The mumps, பொன்னுக்குவீங்கி.
ஊமைச்சி — A dumb woman, ஊமைப்பெண். 2. [as ஊமச்சி.] Cockles.
ஊமைத்தனம் — Dumbness.
ஊமைத்தேங்காய் — A cocoanut whose water does not sound when shaken, நீராடாத்தேங்காய்.
ஊமைப்பயில் — The gestures or signs used in conversing with dumb persons, ஊமைசமிக்கை.
ஊமையன் — A dumb person, ஊமன்.
Fabricius (1972)
ஊமை — noun
dumbness, muteness, மூகம்
a dumb person, மூகன்
a mongoose, கீரி
an ancient war-drum, ஒரு வாத்தியம்
ஊமை கண்ட கனாப்போல — like the dream of a dumb person.
ஊமைக்காயம் — internal injury from blows (without wound on the skin) (not revealable).
ஊமைக்கட்டி — a blind boil; , mumps.
ஊமைத்தனம் — dumbness.
ஊமைத் தேங்காய் — a cocoanut whose water does not sound when shaken.