ஊற்றுக்கண்

ஊற்றுத் துவாரம் கண்களினிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை orifice of a spring

fountain eye

Tamil Wiktionary

ஊற்றுக்கண் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஊற்றுத் துவாரம்
  2. கண்களினிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை
  3. மூலம்

Tamil Moli Akarathi (1928)

ஊற்றுக்கண் (ūṟṟukkaṇ)
  1. ஊற்றுத்துவாரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊற்றுக்கண் (ūṟṟu-k-kaṇ) — noun
  1. Orifice of a spring; ஊற்றுத்துவாரம்.
ஊற்றுக்கண் (ūṟṟu-k-kaṇ) — noun
  1. +. A disease in cattle, in which water flows from the eyes; கண்களினின்று எப்போதும் நீர்வடிந்து கொண்டிருக்கும் மாட்டுநோய்வகை. (பெரியமாட். 15.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊற்றுக்கண்
  1. ஊற்றுத்துளை
  2. நிலத்தடியில் நீர் ஊற்றுள்ள இடம்
  3. கண்களிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை