ஊழ்வினை

deed, action, karma

Tamil Moli Akarathi (1928)

ஊழ்வினை (ūḻviṉai)
  1. பழவினை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊழ்வினை (ūḻ-viṉai) — noun
  1. +
  2. Deed done by a soul in former birth, considered as the cause of the present life with all its fortunes; பழவினை. யாரே யூழ்வினை தீர்க்ககிற்பார் (இரகு. தேனு. 35)
  3. Attachment continued from birth to birth; உழுவலன்பு. இஃதூழ்வினையா லுள்ளஞ் சுடுமா லென்ன (சீவக. 1670)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊழ்வினை
  1. பழவினை
  2. உழுவலன்பு