எங்கள்

எம்முடைய (வாக்கியப் பயன்பாடு) வீட்டில் (in our home)

our (excluding the person(s) being addressed)

Tamil Wiktionary

எங்கள்
  1. (உ)
  2. எம்முடைய

Fabricius (1972)

எங்கள்
  1. , எங்களுடைய etc. see நாங்கள்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எங்கள் (eṅkaḷ) — adj
  1. The form that யாங்கள் takes before case-endings; யாங்கள் என்பது வேற்றுமையுருபை யேற்கும்போது அடை யும் உருவம். எங்கள்பெருமானை யிமையோர் தொழுதேத் தும் (தேவா. 410. 7).