Ettuthogai, or the Eight Anthologies, is a collection of eight anthologies of classical Tamil poetic works composed and compiled by various poets and rulers between 1 BCE to 5 CE. Part of the Eighteen Lesser Texts of the Sangam literature.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எட்டுத்தொகை (eṭṭu-t-tokai) — noun
+. The eight anthologies of the Sangam period, viz. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநா னூறு; சங்ககாலத்துத் தொகுக்கப்பட்ட எட்டுநூல்கள். இத்திறத்த வெட்டுத்தொகை (தனிப்பா.).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எட்டுத்தொகை
சங்க காலத்தில் தொகுக்கப் பட்ட எட்டு நூல்கள்: நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரி பாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன