எண்பதம்
எளிய செவ்வி , தக்க காலம் எண்வகைத் தவசம்: நெல் , புல் , வரகு , தினை , சாமை , இறுங்கு , துவரை , கேழ்வரகு
Eighties
Tamil Wiktionary
எண்பதம்
- எளிய செவ்வி
- தக்க காலம்
- எண்வகைத் தவசம்: நெல்
- புல்
- வரகு
- தினை
- சாமை
- இறுங்கு
- துவரை
- கேழ்வரகு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எண்பதம்¹ (eṇ-patam) — noun
- Easy accessibility; எளியசெவ்வி. எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் (குறள், 548).
எண்பதம்² (eṇ-patam) — noun
- Group of eight kinds of grain and pulse, viz., நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, துவரை, இராகி. (இலக். வி. 619, உரை.)