எண்பேராயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எண்பேராயம் (eṇ-pēr-āyam) — noun
- +. See எண்பெருந்துணைவர். ஐம்பெருங்குழுவு மெண்பே ராயமும் (மணி. 1, 17).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
எண்பேராயம்
- எண்பெருந்துணைவர்
- கரணத் தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளி மறவர்
- அரசர்க்குச் சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, வெற்றிலை, கஞ்சுகம், நெய் ஆகியவற்றை ஆராய்ந்து கொடுப்போர். ட