என்னை

- 1.my father; '2. my master my lord; '3. my mother 1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)

synonym of என்ன (eṉṉa, “what”) my father my master, my lord

Fabricius (1972)

என்னை — inter. pron.
  1. pron. what, why? என்ன.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

என்னை¹ (eṉṉai) — noun
  1. < என்² + ஐ
  2. My father; என் பிதா. என்னைக்குக் கலத்தொடு செல்வ தோ (கலித். 108)
  3. My master, my lord; என் தலைவன். நிரையொடுவரூஉ மென்னைக்கு (புறநா. 262)
  4. My mother; என் தாய். நின்னெஞ்ச மென்னை நெஞ்சாகப் பெறின் (கலித். 107)
என்னை² (eṉṉai)
  1. og. pron. < என்¹. See என்ன¹.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

என்னை
  1. என் தந்தை
  2. என் தாய்
  3. என் தலைவன்
  4. என் இறைவன்
  5. யாது
  6. என்ன
  7. ஓர் இகழ்ச்சிக் குறிப்பு